தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் – புத்தனேரி இரா.சுப்பிரமணியம்
தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் பொல்லாப் பகைக் கூட்டம் புகழ்பெற்ற செந்தமிழின் செல்வத்தைக் கொள்ளையிடும் திட்டத்தால் ஏடுகளைக் கடத்திமறைப்பார்கள்; கருத்தைச் சிதைப்பார்கள் கடலில் எறிவார்கள்; கனலில் எரிப்பார்கள் கவிஞர் புத்தனேரி இரா.சுப்பிரமணியம்: தமிழில் நாட்டிய நாடகங்கள்: தமிழகக் கலைச் செல்வங்கள் பக்கம்.205