அடோபு படவிளக்கி – படைப்புத் தொகுதி 6 [ Adobe Illustrator CS 6]: ஒரு நாள் பயிற்சி வகுப்பு
சித்திரை 03, 2048 / ஏப்பிரல் 16, 2017 ஞாயிறு காலை 9.300 முதல் மாலை 5.00 வரை அடோபு படவிளக்கி – படைப்புத் தொகுதி 6 [ Adobe Illustrator CS 6]: ஒரு நாள் பயிற்சி வகுப்பு தமிழ்க்கணிணி சிற்றரங்கம் 37, அசீசு முல்கு 2ஆவது தெரு, 2 ஆவது தளம் ஆயிரம் விளக்கு, சென்னை 600 006 ‘தமிழ்க்கணிணி’ இதழ் வழங்கும் கோவை வீரநாதன் நடத்தும் பயிற்சிக்குக் கட்டணம் ஒருவருக்கு உரூ 1200/ மட்டும் 11.04.2017 க்கு முன்னரே…
கணினித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு
கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையும் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய மாநாடு 2014 மார்ச்சு 30 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 6 மணிவரை சென்னை மாநிலக் கல்லூரியின் புதிய தேர்வரங்க அறையில் நடைபெற்றது. தொடக்கவிழாவில்,பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தி, . மாநாட்டின் மையக் கருத்தை விளக்கினார். தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சி-செய்தித்துறைச் செயலர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கிக் கூறினார்….
தமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் : பன்னாட்டுக் கருத்தரங்கம்