சங்கர் நினைவேந்தல், பொள்ளாச்சி
அன்பிற்குரியீர்! வணக்கம். மார்ச் 13 சங்கர் உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். ஓராண்டு முடிகிறது. சங்கருக்கான நினைவேந்தல் இன்று ( மாசி 06, 2048 / 19.03.2017) ஞாயிறு மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. “சாதிய மதிப்பு(கவுரவ)க் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக!“ எனும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்திட நிகழ்வுக்கு அன்புரிமையுடன் அழைக்கிறேன். வே.பாரதி பொதுச் செயலாளர் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் …
ஐ.நா.உரிமை மன்றம், கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை
மாசி 21, 2048 / மார்ச்சு 05,2017 / ஞாயிறு மாலை 3.00 ஐ.நா.உரிமை மன்றம், கண்டன ஆர்ப்பாட்டம் அன்பிற்குரியீர் , வணக்கம் இந்திய அரசு வரும் ஐ.நா மனித உரிமை மன்ற கூட்டத் தொடரில் இனக்கொலை இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த தீர்மானம் கொண்டு வரக் கோரி மாசி 21, 2048 / 5-3-2017 ஞாயிறு மாலை 3 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு வருகை தருமாறு தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்…
மாவீரர் நாள், கருத்தரங்கம், வடபழனி, சென்னை
கார்த்திகை 10, 2047 / நவம்பர் 25, 2016
மாவீரர்நாள் மலரஞ்சலி, சுடரேந்தல், கருத்தரங்கம் : வடபழனி
கார்த்திகை 11, 2046 / நவம்பர் 27, 2015 மாலை 4.00 தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் குமுக விடுதலைத் தொழிலாளர்கள்
தோழர் தியாகுவின் வகுப்பரங்கம்
ஐப்பசி 22, 2046 / நவ. 08,.2015 மாலை 5.00 சென்னை
மாட்டு அரசியலும் மாற்று அரசியலும் – ஆய்வரங்கம்
ஐப்பசி 01, 2046 / அக்.18, 2015 மாலை 3.00 சென்னை
இராமு மணிவண்ணன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவணி 17, 2046 / செப்.03, 2015 மாலை 3.00 சென்னை
பல்பொருள் ஆய்வரங்கம்
ஆடி 9, 2046 / சூலை 25, 2015 மாலை 3.00 எழும்பூர், சென்னை தோழர் தியாகு + அ. அருள்மொழி + கு.பா. பிரின்சு கசேந்திரபாபு + பேராசிரியர் தா. அபுல் பாசல் + மு. வீரபாண்டியன் + வே.பாரதி – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் 9865107107
அம்பேத்கார் சிறப்புக் கருத்தரங்கம்
சித்திரை 07, 20146/ ஏப்பிரல் 20, 2015 புதுக்கோட்டை