தமிழ்த்தேசியப்போராளி இலெனின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல்
பங்குனி 16, 2047 / மார்ச்சு 29, 2016 மாலை 5.00 பெண்ணாடம் ‘தோழர் இலெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும்’ நூல் வெளியீடு தலைவர் தமிழரசனுக்குப் பிறகு தமிழ்நாடு விடுதலைப் படையைக் கட்டியெழுப்பி தமிழ்த்தேச விடுதலைப் போராட்டக்களத்தில் இன்னுயிர் ஈந்த தோழர் இலெனினுக்கு செவ்வணக்கத்தை உரித்தாக்குவோம்! பங்குனி 16 – மார்ச்சு 29 அவரது நினைவுநாளில் ஒன்றுகூடுவோம்! தமிழ்த்தேச மக்கள் கட்சி கடலூர்
தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்
மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 மாலை 5.00 எழுச்சி இசை வீரவணக்க நிகழ்வு பாவாணர் விருது வழங்கல் [படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.] தமிழ்த்தேச மக்கள் கட்சி காஞ்சிபுரம்மாவட்டம் வெற்றித்தமிழன் 99768711141, 9751696796
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா,காரைக்குடி
மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 தமிழ்த்தேச மக்கள் கட்சி
நூலறிமுகம் – திருக்கழுக்குன்றம்
மார்கழி 28, 2046 / சனவரி 13, 2016
தனித்தமிழியக்க நூற்றாண்டு விழா, எண்ணூர்
தை 17, 2047 / சனவரி 31, 2015
தமிழரசன்அறிக்கைகள் – நூல் வெளியீடு, சென்னை
புரட்டாசி 15, 2016 / அக்.02, 2015 காலை 11.00
இராமு மணிவண்ணன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவணி 17, 2046 / செப்.03, 2015 மாலை 3.00 சென்னை
தமிழ்த்தேச எழுச்சி மாநாடு, செங்கல்பட்டு
ஆவணி 15. 2045 / ஆக.31, 2014