பாரதிதாசனின் தமிழ் உணர்வு
பாரதிதாசனின் தமிழ் உணர்வு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம். தமிழ் மொழியில் ஈடுபாடு தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார். காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத்…
தகவலாற்றுப்படைத் திட்டத்தின் 21 ஆவது தொடர் சொற்பொழிவு
அன்புடையீர், வணக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தகவலாற்றுப்படைத் திட்டத்தின் கீழ் 21 ஆவது தொடர் சொற்பொழிவு முனைவர். கு. அரசேந்திரன் (தலைவர், தமிழ்த் துறை, (ஓய்வு) கிறித்துவ கல்லூரி, தாம்பரம், சென்னை) அவர்கள் ‘தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழி தொடர்பு‘ என்னும் தலைப்பில் மாசி 05, 2048 / 17.02.2017 /மாலை 4.30 அன்று உரையாற்ற இருக்கிறார். அனைவரும் வருக. அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில் சென்னை – 600 025….
தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள் – பேராசிரியர் மு.முத்துவேலு சொற்பொழிவு
தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-16 “தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள்” என்னும் தலைப்பில் பேராசிரியர் மு.முத்துவேலு (தமிழ்த்துறைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார். நாள் : ஆடி 28, 2047 / 12.08.2016, வெள்ளிக்கிழமை நேரம்…
தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-15
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-15 “திரௌபதி அம்மன் வழிபாட்டில் சமயம் எனும் அமைப்பு” என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. சீனிவாசன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை.) உரையாற்றுகிறார். ஆனி 31, 2047 / 15.07.2016, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி தமிழ் இணையக் கல்விக்கழகம், கலையரங்கம் அனைவரும் வருக! பேராசிரியர் இரா. சீனிவாசன் குறித்து ஆய்வாளர், பதிப்பாசிரியர், ஆசிரியர், கல்வியாளர், இதழ் ஆசிரியர், நாட்டார்…
கணித்தமிழும் மென்பொருள்களும் – கலந்துரையாடல்
தமிழ் இணையக் கல்விக் கழகம் சென்னை- 600 025. கணித்தமிழும் மென்பொருள்களும் கலந்துரையாடல் திரு. டி. சீனிவாசன், மென்பொறியாளர், சிறப்புரையாற்றுகிறார். நாள் : மார்கழி 4, 2045 / 19.12.2014, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 3.00 மணி இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை-25. அனைவரும் வருக! முனைவர் ப.அர.நக்கீரன் இயக்குநர் இக்கலந்துரையாடலில் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை –…