ஆசியவியல் நிறுவனம்: ஆண்டுவிழாவும் கந்துரையாடலும் தமிழ் விழாவும் – 20.02.24 பிற்பகல்

மாசி 08.2055 ++ 20.02.24 செவ்வாய் பிற்பகல் 3.30 முதல் 7.30 வரைஇடம்: ஆசியவியல் நிறுவனக் கலையரங்கு ஆசியவியல் நிறுவனம்43 ஆவது ஆண்டு நிறைவு விழாஉலகு தழுவிய தமிழ் விழாமொரீசியசு தமிழர்களுடன் கலந்துரையாடல்அயலகத் தமிழர் ஆய்வு மையம் – அடிக்கல் நாட்டுதல்தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை தொடக்கம்கோயில் புராண நூல் வெளியீடுபோதி தருமரும் ஆசியப் பண்பாடும் – சிற்றுரை12ஆவது உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு பங்கேற்புமாண்புமிகு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி மசுதான்வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்கள்முழுமைக்கு அழைப்பிதழ் காண்க

எம்.பி.நிர்மல் அவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் பாராட்டு!

  செவ்வை நேர்த்தி அமைப்பின் மூலம் சுற்றுப்புறத் தூய்மைக்குத் தொண்டாற்றி உலகப்புகழ் பெற்றுள்ள எக்சுநோரா நிர்மல் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2014 தமிழ் விழாவில் பாராட்டினர். தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்கான கருத்தாக்கத்தைப் பல தரப்பாரிடமும் ஏற்படுத்தி வரும்  அவரது தொண்டினை விழாவில் பாராட்டினர். பேரவையின் முன்னாள் தலைவரும் 2008 பேரவைத் தமிழ்விழா ஒருங்கிணைப்பாளரருமான முனைவர் தனிக்குமார் சேரன் பாராட்டுப் பட்டயம் வழங்கினார்.  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கச் செயலாளர் முனைவர் விசயகுமார் முத்துசாமி.பொன்னாடை  அணிவத்து வாழத்தினார். சமயங்களுக்கு…