தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்ட அழைப்பு
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 06.00 மணிஅளவில் பெரியார் மன்றம், குளக்கரை தெரு, இலக்குமிபுரம், குரோம்பேட்டை தலைமை: ந.விசய் ஆனந்து, (தலைவர், மாவட்ட ப.க.) வரவேற்புரை: தீனதயாளன் (துணைத்தலைவர் மாவட்டப் ப.க) முன்னிலை: அ.த.சண்முகசுந்தரம் (துணைத்தலைவர் மாநிலப் ப.க.) சிறப்புரை: தமிழ்ச் செல்வன் (மாநிலப் பொதுச்செயலாளர் ப.க) பொருள்: 1.) உறுப்பினர் சேர்க்கை. 2.) பகுத்தறிவாளர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு. 3.) ‘பெரியார் ஆயிரம்’ பள்ளிகளில் நடத்துதல். 4.) 2019 நவம்பர் 16, விருதுநகரில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க…
கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, தாம்பரம்
உங்கள் கணிணியில் உள்ள கணியன்கள்(மென்பொருட்கள்) உங்களுடையவைதானா? கணியன்(மென்பொருட்)களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணிணிகளில் சிதைப்பியை(virus) நிலையாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் கணியன்(மென்பொருட்)கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். கணியம் கட்டின்மை நாள் வைகாசி 10, 2049 / 27.10.2018 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை மெசு (MES) 1 ஆவது குறுக்குத் தெரு, கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம், சென்னை – 600059 நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற கணியன் –…
தண்ணீருக்கான பொதுமேடை
ஐப்பசி 08, 2046 / அக்.10, 2015 ஞாயிறு காலை 10.00 தாம்பரம் ஏரிகள் நம் அடையாளம் : 1.ஏரிக்கரையைத் தூய்மை செய்தல் 2.குழந்தைகளும் கதைசொல்லலும் 3.மக்களுடனான கலந்துரையாடல் இணைந்து செயல்பட குடும்பத்துடன் வாருங்கள் . இடம் : புதுத்தாங்கல் ஏரி (அலுவலகம் அருகில் ), முல்லை நகர் , மேற்குத் தாம்பரம் . சென்னை தொடர்புக்கு : 9994186717, 9940220091, 9884022447 தண்ணீருக்கான பொதுமேடை ஏரிகள் பாதுகாப்பு இயக்கம், தாம்பரம்
மறைமலை உரை – தமிழியல் ஆய்வு மன்றம் – தாம்பரம்
ஆடி 20, 2045 / ஆக. 05,2014 சென்னைக் கிறித்துவக் கல்லூரி, தாம்பரம்