அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பாராட்டு விழா, சென்னை

புரட்டாசி 25, 2047 / அட்டோபர் 11, 2016 மாலை 5.30   சுவிட்சர்லாந்து எழுத்தளார் மதிவதனிக்கு வரவேற்பும் பாராட்டும் ஆதித்தனார் விருது பெற்ற அருகோ, பேரா.தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்குப் பாராட்டு முனைவர் கோ.பெரியண்ணன், முனைவர் இதயகீதம் இராமானுசம் புலவர் இரா.இராமமூர்த்தி

அறவாணன் விருதுகள் வழங்கு விழா

  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேரா.முனைவர் க.ப. அறவாணன் (பிறப்பு: ஆடி 25, 1972/ஆகத்து 9, 1941) தம் பிறந்த நாளில் ஆன்றோர்களையும் சான்றோர்களையும் விருது அளித்துப் பாராட்டி வருகிறார். இவ்வாண்டு, தமிழ்ச்செயல்தொண்டர் நா.அருணாசலம், முனைவர் இராம.இராமநாதன், முனைவர் வேலூர் ம.நாராயணன் ஆகிய சான்றோர்கள் விருதுகள் பெற்றுள்ளனர்.   விழாவின் பொழுது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் சில :-