எழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தித் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் கருத்தரங்கம் நாள் : புரட்டாசி 02, 2049   –  18 – 09- 2018 கருத்துரை: தோழர் சுப.வீரபாண்டியன் வழக்கறிஞர் கே.எசு. இராதாகிருட்டிணன் தோழர் ஆளூர் சாநவாசு இடம்: தளபதி தாலின் இலவசப் பயிற்சி மையம், புதுக் குளம் சாலை, நுஙகம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பழமுதிர்நிலையம் அருகில், சென்னை -34

“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்

   வைகாசி 26, 2049 – சனிக்கிழமை சூன் 9 மாலை 6 மணி  இக்சா மையம்,எழும்பூர் (அருங்காட்சியகம் எதிரில்). “கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்  சிறப்புரை  : இளைஞர் இயக்க நிறுவனர் மருத்துவர் நா.எழிலன், திமுக செய்தி – தொடர்பு இணைச்செயலாளர் பேராசிரியர் கான்சுடன்டைன் இரவீந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர் ஆ.சிங்கராயர்   திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை மாவட்டம்

கீழடி ஆய்வுக் கருத்தரங்கம், சென்னை: செய்தியும் காணுரையும்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] திராவிட இயக்கத் தமிழர் பேரவை  சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது  இதனில் மேனாள் தொல்லியல்துறையாளர்  சாந்தலிங்கம், தொல்லியல் வரலாற்று ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர்  தம் கருத்துரைகள் வைத்தனர் சாந்தலிங்கம்  முன்பு நடந்த அகழாய்வுகள் கீழடியைவிடப் பெரும் அளவில் முதன்மை வாய்ந்தன. அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனினும் தமிழகம்தான்  வட இந்தியாவைவிட முந்தியது மட்டுமல்ல எழுத்தறிவுடன்கூடிய நாகரிகத்தில் மூத்தது   அசோகர் காலத்தைவிடச் சில நூற்றாண்டு முந்தைய கல்லெழுத்துகள் தமிழகத்தில்தான் கிட்டியுள்னள.  மூன்று அடுக்குகள் உள்ள கால வெளியில்…

திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்   அன்புடையீர் வணக்கம், ஆனி 08, 2048  – 22-06-2017 வியாழன் அன்று மாலை 6.00 மணிப் பொழுதில் சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்க…

மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! – சுப.வீரபாண்டியன் அறிக்கை

மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! 500, 1000 உரூபாய்த் தாள்களைச் செல்லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மக்களைப் பெரும் இன்னலுக்குஆளாக்கியுள்ள,  தலைமையர் நரேந்திரர்(மோடி) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் வரும் 24ஆம்  நாள், தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் திராவிட இயக்கத்தமிழர் பேரவை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன், பேரவையின் தோழர்கள் அனைவரும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கைகோத்து நிற்க முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தோழர்களே மனிதச்சங்கிலியில் திரளாகக் கலந்துகொண்டு கை கோத்து இணைய வேண்டுகிறோம்.  …