திருப்பூர் இலக்கிய விருது வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மக்கள் மாமன்றம் திருப்பூர் இலக்கிய விருது இவ்வாண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருதுக்காக தமிழ் நூல்கள் எல்லாப் பிரிவுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த நூல்களை அனுப்பலாம்.ஒரு படி அனுப்பவும் நூல்கள் அனுப்பக் கடைசி நாள்: ஐப்பசி 29, 2054 /15 -11- 2023 நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: திருப்பூர் மக்கள் மாமன்றம் டைமண்டு திரையரங்கு அருகில் மங்கலம் சாலை திருப்பூர் 641 604 ( 95008 17499) ( வரவேற்கும் முத்தமிழ் சங்கம் / கனவு )