27-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்
மார்கழி 17, 2048 திங்கட்கிழமை 01-01-2018 காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை வி.எம்.அரங்கம் 8/இ,2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு, ஆதம்பாக்கம் சென்னை 600 088 27-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா நிகழ்ச்சி நிரல்: 6–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் பொருட்டமிழ் வேதப்பீடும் பெருமையும்