தந்தை பெரியார் அறக்கட்டளை விழா, திருவண்ணாமலை
புரட்டாசி 08, 2047 / செட்டம்பர் 24, 2016 மாலை 5.00 திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கம்
நா.அருணாசலம் நினைவேந்தல், திருவண்ணாமலை
ஐயா நா. அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி வைகாசி 29, 2047 / 11.06.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் சிற்றரங்கில் நடைபெறும். திரைப்பட இயக்குநர் – எழுத்தாளர் – கவிஞர் தோழர் இளவேனில், அருணாசலனாரின் மகன் சா.அ.சவுரிராசன், எழுத்தாளர் ம.மு.தமிழ்ச்செல்வன் முதலானோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். ஏற்பாடு : திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.
கலைஞர் அறக்கட்டளை விழா, வேங்கிக்கால், திருவண்ணாமலை
ஆனி 12, 2046 / சூன் 27, 2015 திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கம்
திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தின் தேடல் 03
ஆனி 15, 2045/29.06.2014