திருவள்ளுவர் நாட்குறிப்பேடு – 2017 சிறப்புடன் வருகிறது!
2016ஆம் ஆண்டு வெளியாகி – மிகுந்த வரவேற்பைப் பெற்ற திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு – 2017ஆம் ஆண்டு மேலும் சிறப்புடன் வருகிறது! பன்மைவெளி வெளியீட்டகத்தின் சார்பில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டுள்ள “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” ஒவ்வோர் ஆண்டும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் 2017ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் நாட்குறிப்பேடு (Dairy), தற்போது சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் என மொத்தமாக 400 பக்கங்கள் ஒவ்வொரு தாளிலும், ஆண்டுக் குறிப்புகளோடு அந்த நாளுக்குரிய…