துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் இரத்தத்தான முகாம்

ஆவணி 06, 2050 / 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 முதல் நண்பகல் 1.00  மணி வரை அசுகான் இல்லம் அருகில், துபாய் தேரா பகுதி இந்தியாவின் 73-ஆவது விடுதலைநாளையொட்டி துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் சார்பில் துபாய் இரத்தத்தான மையத்துடன் இணைந்து இரத்தத்தான முகாம்  இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது அமீரக அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய  தேவிப்பட்டினம் நிசாம் : 050 3525 305 முதுவை இதாயத்து : 050…

துபாயின் சிறப்புகள் – மாணிக்கவாசகம் பள்ளியில் உரை

தேவகோட்டை: தேவகோட்டை  பெருந்தலைவர்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துபாய் நாட்டில் புகழ்பெற்ற பள்ளி இந்தியப் பள்ளி என்று துபாய் ஈமான் பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா தகவல் தெரிவித்தார்.     இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துபாய் ஈமான்  பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா மாணவர்களுடன் துபாய் நாடு குறித்து கலந்துரையாடல்…