இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்
இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! – அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து
திங்கள் பாவரங்கம் 90
மாணவர் பொதுநலத்தொண்டியக்கம் கார்த்திகை14, 2046 / நவம்பர் 30, 2015 மாலை 6.30 புதுச்சேரி 9 தமிழ்ப்போராளிகளுக்கு வீர வணக்கம் மரபுப் பாவரங்கம் புதுப்பாவரங்கம் கழக இலக்கியம் அறிமுகம் மொழிபெயர்ப்புப் பாவரங்கம் துளிப்பா அரங்கம் சிறார் பா பாவரங்கம்
துளிப்பா நூற்றாண்டு விழா, காரைக்கால்
சாகித்ய அகாதெமி காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரி ஐப்பசி 17, 2046 / நவ.03, 2015
மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் – திங்கள் பாவரங்கம் 85
ஆனி 14, 2046 / சூன் 29, 2015
ஏழைத்தாசன் – மதுவிலக்குத் துளிப்பாச்சிறப்பிதழ் 2
துளிப்பா விழா – மின்மினி + செல்லம் நிலையம்
மின்மினி + செல்லம் நிலையம் முப்பெருவிழா கார்முகிலோன் துளிப்பா விருது பாரதி துளிப்பா விருது பாரதி, பாசோ கவிமன்றம் ஆடி 11 , 2045 / சூலை 27, 2014 ஞாயிறு மாலை 5.15 மணி இரானடே நூலக அரங்கம், சென்னை 600 004