தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு
தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் திஇநி பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் ஏழு குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. இதுவரை சற்றேறக்குறைய 700 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர். தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 8-ஆம் ஆண்டு (2018-2019) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. சூன்…
பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா
கார்த்திகை 17, 2048 ஞாயிறு திசம்பர் 03, 2017 மாலை 6.00 மணி பிட்டி தியாகராயர் கலையரங்கம் கோ.சா.(சி.என்.செட்டி) சாலை, தி.நகர், சென்னை -17 அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான ‘பொருட்டமிழ் வேதம்’ நூல் வெளியீட்டு விழா தெய்வத்தமிழ் அறக்கட்டளை செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை
அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா, சென்னை
ஆனி 03, 2048 / சூன் 17, 2017 மாலை 5.30 பிட்டி தியாகராயர் அரங்கம், சென்னை 600 017 அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா அன்புடன் அழைக்கும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை
தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு
செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் எசுஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 7-ஆம் ஆண்டு (2017-2018) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. சூன் 2017-இல் வகுப்புகள் தொடக்கம் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா முதலான வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு, நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும்….