தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் – தேசியக்கருத்தரங்கம்
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் தேசியக்கருத்தரங்கம் சதக்கதுல்லா அப்பா கல்லூரி நாள் : கார்த்திகை 24, 2049 / 18.12.2018 இடம் : கல்லூரி உரையரங்கு கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதிநாள் : கார்த்திகை 24, 2049 / 10.12.2018 தொடர்பு : முனைவர் ச.மகாதேவன் தமிழ்த்துறைத் தலைவர் பேசி 9952140275 மின்வரி soundaramahadevan@gmail.com
வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம் – தேசியக்கருத்தரங்கம்
கார்த்திகை 29, 2049 / சனிக்கிழமை / 15.12.2018 நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்கம், கோவிலூர், காரைக்குடி தலைப்பு : வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம் தொடர்பு : பேரா.ம.கார்மேகம் தமிழ்த்துறைத்தலைவர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி கோவிலூர் 630307 பேரா.சே.செந்தமிழ்ப்பாவை இயக்குநர் தமிழ்ப்பண்பாட்டு மையம் அழகப்பா பல்கலைக்கழகம் தலைவர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் காரைக்குடி 630003 pavaisenthamizh17@gmail.com
பதினெண்கீழ்க்கணக்குத் தேசியக்கருத்தரங்கம்
தாகூர்கலைக்கல்லூரியில் பதினெண்கீழ்க்கணக்கு தேசியக்கருத்தரங்கம் ஐப்பசி 13, 2045, அக்.30,2014 அன்றுநடைபெற்றது. முனைவர் செல்வம் தலைமையில் முனைவர் வச்சிரவேலு வரவேற்றுப் பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் கருத்தரங்க மலரை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார். திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டனர்.
திருநங்கைகள் உரிமைகள் – தேசியக்கருத்தரங்கம்
ஆடி 23&24,2045 /ஆகத்து 8&9, 2014