தேசிய உணவூட்ட நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணி
தேசிய உணவூட்ட நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணி ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய உணவூட்ட நிலையத்தில் (nutrition) காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். NIN/Rectt/T&E-Posts/1/2015-16 மொத்தக் காலியிடங்கள்: 10 பணி: தொழில்நுட்ப அலுவலர் ‘அ’ (Technical Officer ‘A’), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant). தகுதி: தாவர-விலங்கு-வேதி இயல் (BZC), கணித-இயல்பு-வேதி இயல் (MPC) பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றவர்கள், தாவர-விலங்கு-வேதி இயல் (BZC) பாடப்பிரிவில் இளநிலை அறிவியல்…