கலைச்சொல் தெளிவோம்! 129. தேனீ வெருளி-Apiphobia
தேனீ வெருளி-Apiphobia தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை. எனினும் தேன்+ஈ தான் தேனீ. தேனீ பற்றிய இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் தேனீ வெருளி-Apiphobia/ Melissaphobia/ Melissophobia – இலக்குவனார் திருவள்ளுவன்