தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் – நூலாடல்
“தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்” நூல் குறித்த உரையாடல் சிறப்பு விருந்தினர்கள் ================= அபிலாசு இலக்சுமி சரவணகுமார் காவேரி ================ நூலாசிரியர் தாமிரா நாள்: ஞாயிறு தேதி: ஐப்பசி 2, 2045 / 19-10-2014 நேரம்: மாலை 5:30 – இரவு 8:00 இடம் ===== பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041. தொலைபேசி: 4310 0442, 9382853646 http://www.panuval.com | buybooks@panuval.com https://www.facebook.com/events/650033921781467