இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி
ஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019 மாலை 6.00 மணி இயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,துாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18போர்க்காண்டத்தின் சில படலங்கள்தொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் தலைமை : பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்வரவேற்புரை: செயலாளர் நெ.நடராசன்பாட்டரங்கம் : பாவலர்கள் அ.உசேன்,இரா.வேலாயுதம்,நெய்தல் நாடன்,இளவரசிசங்கர்நன்றியுரை: இரா.சத்தியராசு புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி
தகவலாற்றுப்படைத் திட்டத்தின் 21 ஆவது தொடர் சொற்பொழிவு
அன்புடையீர், வணக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தகவலாற்றுப்படைத் திட்டத்தின் கீழ் 21 ஆவது தொடர் சொற்பொழிவு முனைவர். கு. அரசேந்திரன் (தலைவர், தமிழ்த் துறை, (ஓய்வு) கிறித்துவ கல்லூரி, தாம்பரம், சென்னை) அவர்கள் ‘தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழி தொடர்பு‘ என்னும் தலைப்பில் மாசி 05, 2048 / 17.02.2017 /மாலை 4.30 அன்று உரையாற்ற இருக்கிறார். அனைவரும் வருக. அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில் சென்னை – 600 025….
முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு
முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு ஐப்பசி 28, 2047 / நவம்பர் 13, 2016 அன்று மாலை, வண்டலூரிலுள்ள தலைநகரத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளைச்சாமி அரங்கத்தில் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு நடைடபெற்றது. தொடக்கத்தில், என்.ஆர்.கே.மூர்த்தி, பொதிகை செல்வராசு, சீனத்து நித்திகா நிசா, செம்பியன் நிலவழகன், பாலு.தண்டவபாணி, குலோத்துங்கன், செந்தமிழ்ச்சித்தன், முகில்சன், சீதரன் ஆகிய கவிஞர்கள், தத்தம் கவிதைகள் வாசித்தனர். பின்னிருவரும் சிறுகதைகளும் கூறினர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் முப்பது, முப்பது சொற்பொழிவுகள் ஆற்றிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுனப் பதிவாளர் பேராசிரியர் முகிலை…
தமிழர் ஓவியங்களும் நவீன மாற்றங்களும் – தகவலாற்றுப்படை
ஆவணி 24, 2047 / செட்டம்பர் 09, 2016 மாலை 4.30 தமிழ் இணையக்கல்விக்கழகம் தொடர் சொற்பொழிவு 17 : ஓவியர் புகழேந்தி ஓவியர் திரு. புகழேந்தி குறித்து ஓவியர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர். குடந்தை கவின் கலைக்கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டமும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவியத்துறைப் பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். தமிழில் முதல் வண்ண ஓவியப் புத்தகமான ‘எரியும் வண்ணங்கள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அதனைத்…
தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள் – பேராசிரியர் மு.முத்துவேலு சொற்பொழிவு
தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-16 “தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள்” என்னும் தலைப்பில் பேராசிரியர் மு.முத்துவேலு (தமிழ்த்துறைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார். நாள் : ஆடி 28, 2047 / 12.08.2016, வெள்ளிக்கிழமை நேரம்…
பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு – 15, வண்டலூர்
ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016 பிற்பகல் 3.00 தலைநகர்த்தமிழ்ச்சங்கம் பேரா.முனைவர் முகிலை இராசபாண்டியன் : குங்கிலியக் கலய நாயனார்
த.இ.க.க. – தகவலாற்றுப்படை – தொடர் பொழிவு 13
மாசி 28, 2047 / 11.03.2016 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி த.இ.க. கலையரங்கம், சென்னை கீழடி அகழாய்வுகள் : கி.அமர்நாத்து இராமகிருட்டிணா (தொல்லியல் கண்காணிப்பாளர், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை) தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில் சென்னை – 600 025. தொ.பே: 2220 1012 / 13 மின்வரி: tamilvu@yahoo.com www.tamilvu.org
சென்னைத்துறைமுகத் தமிழ்ச்சங்கம் – சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 1
ஆவணி 02, 2046 / ஆகத்து 19, 2015 மாலை 5.30 – 7.30 முனைவர் பத்மினி புலவர் தமிழமுதன்
தலைநகர்த்தமிழ்ச்சங்கம் – பெரியபுராணச் சொற்பொழிவு 3
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 மாலை 5.00
தொடர்சொற்பொழிவு : மணிமேகலை நிறைவும் பெரியபுராணம் தொடக்கமும்
வேனில் விழா வாணாள் உறுப்பினர் அட்டை வழங்கல் விருது வழங்கல் சித்திரை 27, 2016 / மே 10, 2015 சென்னை (தலைநகர்த் தமிழ்ச்சங்க வளாகம்)
சென்னை வானொலியின் இலக்கிய வானம்- தொடர் சொற்பொழிவு
பங்குனி 09 -13 , 2046 / மார்ச்சு 23- 27, 2015
தகவலாற்றுப்படை
மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 தமிழரின் கடலோடிய தொன்மையும் திறனும் ஒரிசா பாலு உரை அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com