தகவலாற்றுப்படை
மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 தமிழரின் கடலோடிய தொன்மையும் திறனும் ஒரிசா பாலு உரை அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com
தமிழ் இணையக் கல்விக்கழகம் – திங்கள் தொடர் சொற்பொழிவு – தொடக்கம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை – 600 025, (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) அன்புடையீர், வணக்கம் நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045 கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை(21.11.2014) மாலை 2.30 மணிக்குத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் கலையரங்கில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மாண்புமிகு முக்கூர் திரு. என். சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய மாதாந்திர தொடர் சொற்பொழிவைத் தொடங்கி வைக்கிறார்கள் திரு. R. கோபு (மென்பொறியாளர்) “கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்” என்னும் தலைப்பில் முதல் சொற்பொழிவாற்றுகிறார் …
பேரா.வீ.அரசு மணிவிழா அறக்கட்டளை தொடக்க விழா
ஆவணி 23, 2045(08.09.2014) தொடங்கி வைப்பவர் : தோழர் இரா.நல்லகண்ணு பொழிஞர் : திருமிகு வ.கீதா
தொடர் சொற்பொழிவு- 4 : தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை- 600 025. வழங்கும் இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் பற்றிய தொடர் சொற்பொழிவு-4 “கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்” என்னும் தலைப்பில் திரு. இர.கோபு (ஆய்வாளர், தமிழ்ப் பாரம்பரியம் கலை, பண்பாடு) அவர்கள் உரையாற்றுகிறார். நாள் : ஆடி 23, 2045 / 08.08.2014, வெள்ளிக்கிழமை, நேரம் : மாலை 4.30 மணி இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், அனைவரும் வருக!…
