ஊழிநீ! உலகு நீ! – நந்திக்கலம்பகம்
ஊழிநீ! உலகு நீ! ஊழிநீ; உலகு நீ; உருவும் நீ; அருவும் நீ; ஆழிநீ; அமுதம்நீ; அறமும்நீ; மறமும்நீ; – நந்திக்கலம்பகம்
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! – நந்திக்கலம்பகம்
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! அனைத்துலகில் பிறப்பும் நீ; அனைத்துலகில் இறப்பும் நீ; அனைத்துலகில் துன்பமும் நீ; அனைத்துலகில் இன்பமும் நீ; வானோர்க்குத் தந்தையும் நீ; வந்தோர்க்குத் தந்தையும் நீ; ஏனோர்க்குத் தலைவனும் நீ; எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! – நந்திக்கலம்பகம்