நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா
நன்னன் குடியின் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.என்.இராசரத்தினம் கலையரங்கில் ஆடி 14, 2050 / 30.7.2019 அன்று மாலைநடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க.தாலின் ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தனர் இவ்விழாவிற்கு வந்தவர்களை திருமதி வேண்மாள் கோவிந்தன் வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் மா.நன்னனின் ‘அகமும் புறமும்’ என்ற நூல் குறித்து வழக்குரைஞர் த.இராமலிங்கமும், ‘இவர் தாம் பெரியார்’ (வரலாறு -திராவிடர் கழ கத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள்…
நன்னன் குடியின் நூல் வெளியீடும் பரிசளிப்பும் – தி.பி.2050
ஆடி 14, 2050 / செவ்வாய் / 30.07.2019 மாலை 6.00 திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம் சென்னை 600 028 தி.க.தலைவர் கி.வீரமணி தி.மு.க. தலைவர் மு.க.தாலின் முனைவர் துரை.சந்திரசேகரன் வழ.த.இராமலிங்கம்
அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு, சென்னை 600 007
கார்த்திகை 10, 2048 – ஞாயிறு – நவம்பர் 26, 2017 காலை 11.00 நடிகவேள் மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு நினைவேந்தல் தமிழர் தலைவர் கி.வீரமணி இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தளபதி மு.க.தாலின் முனைவர் மறைமலை இலக்குவனார் கவிஞர் கலி.பூங்குன்றன் இரா. கோவிந்தன் -நன்னன் குடி