பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம்
மார்கழி 23, 2046 / 08.01.2016, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி இடம்: மூட்டா அரங்கம், காக்காதோப்பு தெரு, பெரியார் நிலையம் அருகில், மதுரை தொடர்புக்கு: 8122184841 பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம் மதுரை நகரில் அநேக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கூடுதலாக மூன்று நாட்கள் கடும் மழை பெய்திருந்தால் மதுரை நகருக்குள் வெள்ளம் வந்திருக்கும். அதே சமயம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும் நகரில் சில கண்மாய்கள் வறண்டு கிடப்பதற்கு என்ன காரணம்? இந்த மழைக்காலங்களிலும் ‘தண்ணீருக்காகச் சாலை மறியல்…
சிலம்பாறு – வே.முத்துவிசயன்
ஆறு, சிற்றாறு, காட்டாறு, கிளையாறு, துணையாறு என்பதெல்லாம் என்ன? மதுரையில் எத்தனை ஆறுகள் உள்ளன? காடு அழிப்பினாலும், மணல் கொள்ளையாலும், தண்ணீர் வணிகத்தாலும் நம் ஆறுகள் பாலைவனமாக்கபடுகின்றன. நாம் பல ஆறுகளை மக்களுக்கு இன்னும் வெளிச்சபடுத்தவே இல்லை. மதுரையில் 10க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளமை நமக்கு தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்வோம். நீராதாரங்கள் குறித்து மக்களோடு உரையாட உலகத் தண்ணீர் நாளன்று (22.03.15, ஞாயிறு) “ஆறுகளைத் தேடி” என்கிற பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். இந்தப் பயணத்தின் வழி மதுரையின் ஆறுகளை கண்டடைவோம் வாருங்கள்….