கல்வெட்டுகள் கருத்தரங்கம், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா
கல்வெட்டுகள் கருத்தரங்கம், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா எசு.எசு.எம். கல்லூரி வளாகம், குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம் புரட்டாசி 06, 2047 / 22.09.2016
குறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் – ப.இரவிக்குமார்
பேரன்புடையீர் வணக்கம். 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், “கல்வெட்டில் திருக்குறள் – பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும், மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எசு.எசு.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம் தாங்கள் தவறாது விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம். விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு…
சமூக ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு! – நாமக்கல் ஆட்சியர்
குமுக (சமூக) ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு நாமக்கல் மாவட்டக் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகஆர்வலர் பணியிடத்திற்கு வரும் பிப்பிரவரி 25-ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகள் தத்தெடுப்பு மாநில ஆதார மையத்தின் மூலம் தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் இல்லம் குறித்த நிலையை ஆய்வு செய்து அறிக்கை ஒப்படைக்கும் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்குக் சமூகச் சேவை, குமுகவியல் (சமூகவியல்), உளவியல், குழந்தை வளர்ச்சி, மனையியல் ஆகிய ஏதேனும்…