மறக்க முடியுமா? : நாரண துரைக்கண்ணன் – எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? : நாரண துரைக்கண்ணன் உ.வே.சாமிநாதரின் கையெழுத்துப் படிகள் அச்சிடுவதற்காக ஆனந்த போதினி அச்சகத்திற்கு வந்தன. அந்தக் கையெழுத்துகளைப் படித்துப் பார்த்த அச்சகப் பொறுப்பாளர் சீவா, அதில் சில பிழைகளைக் கண்டு, அவற்றைத் திருத்தி அச்சுக்கு அனுப்பிவிட்டார். சற்றுத் தாமதமாக அப்பிழையை உணர்ந்த உ.வே.சா, தன் உதவியாளர் இராசகோபால(ஐயங்கா)ரை அனுப்பித் திருத்தி வரச்சொன்னார். இராசகோபால் அச்சகம் வந்தபோது, படிகள் அச்சாகி இருந்த-குறிப்பிட்ட பிழைகள் திருத்தத்துடன். சீவாவின் தமிழறிவை வியந்த இராசகோபால், சீவாவை உ.வே.சாவிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஆனால்…
இலக்கியவீதி – புரட்டாசி நிகழ்ச்சி
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் மறுவாசிப்பில் நாரண துரைக்கண்ணன் (சீவா) இலக்கிய அன்னம் விருது வழங்கல் புரட்டாசி 2, 2045 /செப்.18, 2014
கால்டுவெல் 200ஆவது பிறந்தநாள் விழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டு விழா
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் ஆடி 25, 2045 / ஆக. 17, 2014