மானப்பாவலர் வையவனின் ‘சதுரங்கக் காய்கள்’: நூலறிமுகம்
பங்குனி 14, 2047 / மார்ச்சு 27, 2016 மாலை 6.00 புதுச்சேரி புதுவை புதிய தூரிகைகள் மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகம் மானப்பாவலர் வையவனின் சதுரங்கக் காய்கள் நூலறிமுகம்
காரைக்கால் முகநூல் நண்பர்கள் வட்டம்
புதுச்சேரி-காரைக்கால் வரலாற்றுப் பயிலரங்கம்
காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, வரலாற்றுத ஆகியன சார்பில் புதுச்சேரி-காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம்(ஆடி 23, 2045 / ஆக.8, 2014) நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் நா. இளங்கோ தலைமை தாங்கினார். தமிழ்த்துணைப் பேராசிரியர் முனைவர் மாரியப்பன் வரவேற்றார். வரலாற்றுத்துறை தலைவர் பச்சவள்ளி நோக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சாயபுமரைக்காயர் தொடக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சசிகாந்தாசு புதுச்சேரி அரிக்கன்மேடு கண்காட்சியைத் திறந்து…
முனைவர் நா.இளங்கோவுக்குப் பாவேந்தர் விருது.
புதுச்சேரி, சங்கரதாசு சுவாமிகள் இயல் இசை நாடகசபாவின் 174 ஆவது மனோன்மணீய நாடக வைர – பொன் விழாவில் ( ஆனி 1, 2045 / 15-06-2014) புதுச்சேரி பட்ட மேற்படிப்பு மைய இணைப் பேராசிரியரான முனைவர் நா.இளங்கோ அவர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. விருதளிப்பு மேனாள் நீதிபதி சேது.முருகபூபதி. உடன் பேராசிரியப் பெருமக்கள் மு.சாயபு மரைக்காயர், சா.நசீமாபானு.