(தோழர் தியாகு எழுதுகிறார் 63 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்  64 பொநபி (EWS) வழக்கில்   எழுதிய தீர்ப்புரையின் முதல் பத்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் பகிர்ந்திருந்தேன். தமிழாக்கம் தொடர்பாகக் கேட்கப்பட்ட விளக்கங்களும் தந்துள்ளேன். அதே தீர்ப்புரையின் இன்னொரு பகுதியில்… இட ஒதுக்கீடு தொடர்பான பழைய வழக்கு ஒன்றில் பெரும்பான்மையுடன் மாறுபட்டு நீதியர் சுப்பா ராவு அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியைப் பட்டு எடுத்துக் காட்டுகிறார். அதையும் ஈண்டு தமிழாக்கத்துடன் பகிர்கிறேன்: “ Article 14 lays down the general rule of equality. Article 16 is an instance of the application of the general rule with special reference to…