மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு, சென்னை
தோழமை கொண்டோருக்கு, “ மக்கள் கலைஞர்” கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் கவிக்கோ மன்றத்தில் மார்கழி 16, 2047 / 31-12-2016 அன்று நடைபெற உள்ளது. நட்புடன் பா.செயப்பிரகாசம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .
கார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016 பிற்பகல் 2.00 மணி முதல் பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை . வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள்…
சிவகங்கை இராமச்சந்திரனார் நூல்வெளியீடும் நகைமுகன் படத்திறப்பும், சென்னை
வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00 பெரியார்திடல், சென்னை 600 007 கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்தினார் நூலின் சீர்பதிப்பு வெளியீடு இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு முன்னிலை : முனைவர் நாகநாதன் தலைமை : இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(ப.நி.) வெளியீட்டுரை: ஆசிரியர் கி.வீரமணி முதல்நூல் பெறுநர் : நீதிபதி பொன்.பாசுகர் நூலாசிரியர் உரை :கொடைக்கானல் காந்தி படத்திறப்பு : திரு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சிறப்புரை : திரு திருநாவுக்கரசர் ஆய்வுரை: பலர் பொறி.பன்னீர் இராமச்சந்தி்ரன் வழ.இரா.நீதிச்செல்வன்
பேரா.அ.இராமசாமி, நூல் வெளியீடும் திறனாய்வும் – வெள்ளி விழா நிகழ்வு
ஆவணி 02, 2046 / ஆக.19, 2015 மு.ப.11.45 – பி.ப.04.00 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி
‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா,
‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா, அரவணைப்பு நிதி வழங்கும் விழா கோயம்புத்தூர் திவ்யோதயா அரங்கில் (கோவை தொடரி நிலையம் எதிரில்) ஆடி11, 2045 / 27. 07. 2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழாவும் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு வருகைதரும் அன்பர்களை அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் சி. கொ. இளங்கோவன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துவார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள்…