12ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வெட்டுகள் பயிற்சிப்பட்டறை
தஞ்சாவூர் திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய தொடக்க விழா: கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015 காலை 11.00 இந்த பயனுள்ள 10 நாட்கள் தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர் தொடர்பு க்கு: (1) ஒருங்கிணைப்பாளர் சு இராசவேலு சுவடிப்புலத் தலைவர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் rajavelasi@gmail.com (2) ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி முருகையன் உயராய்வு மையம் அறிவியல் ஆராய்ச்சி மையம் பிரான்சு a.murugaiyan@gmail.com அன்புடன் நூ த (உ)லோ சு மயிலை
தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 – ஒளிப்படங்கள்
கணிணிப் பயன்பாட்டிற்காகத் தமிழ் எழுத்துருக்களை வெவ்வேறு தோற்றத்தில் உருவாக்கிவருவதை விரிவாக்கவும் அதற்கான தேவையை உணர்த்தவும் புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 நாள்களில் நடைபெற்ற தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 இல் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் வருமாறு. பட உதவி : நூ த.உலோ. சு. & அகரம் படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!