41ஆவது சென்னை புத்தகக் காட்சி
மார்கழி 26, 2048 – தை 09, 2049 சனவரி 10-22, 2018 தூய சியார்சு ஆங்கிலோ இந்தியன் மேனிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி, சென்னை 41ஆவது சென்னை புத்தகக் காட்சி திருவள்ளுவர் சிலை திறப்பு போட்டிகள் – பரிசு வழங்கல் பொழிவுகள் பட்டிமன்றம் விருதுகள் வழங்கல் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கம் சென்னை 600006
கம்பன் விழா, பிரான்சு
புரட்டாசி 07 & 08 , 2048 சனி 23& 24.09.2017 15.00 மணி முதல் கம்பன் விழா, பிரான்சு நாட்டியம் வாழ்த்துரை விருதுகள் வழங்கல் சிறப்புரை பாட்டரங்கம் பட்டிமன்றம் ஆய்வுரை கவிமலர் பாவலர் பட்டம் வழங்கல் வழக்காடு மன்றம் சுழலும் சொற்போர் விருந்தோம்பல்
பாரதி தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விழா, கல்கத்தா
சித்திரை 02, 03 – 2048 / ஏப்பிரல் 15, 16 – 2017 அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் நூலரங்கம் விருது வழங்கல் [அழைப்பிதழை அழுத்திப் பார்த்தால் பெரியதாகத்தெரியும்.] பாரதி தமிழ்ச்சங்கம், கல்கத்தா அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை
ஒய்.சி.சந்தோசம் முத்து விழா, சென்னை 600 004
ஆடி 31, 2047 / ஆக. 15, 2016 முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை தூய பீட்சு பள்ளி வளாகம், மயிலாப்பூர், சென்னை – 4 கவியரங்கம் இசையரங்கம் விருந்தரங்கம் பட்டிமன்றம் வாழ்த்தரங்கம் விருதரங்கம்
மூவமைப்புகளின் முப்பெருவிழா, வனக்குடில் கண்ணாடி மாளிகை (கள்ளக்குறிச்சி)
கல்வராயன் மலைத்தொடர் வெள்ளிமலை சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 21,2016 காலை 10-00 முதல் சித்திரை முழுநிலவு 7-00 மணி வரை. முதல் நிகழ்ச்சி : பாவேந்தர்- பட்டிமன்றம். நடுவர்: முனைவர் நா.இளங்கோ. தியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சங்கைத்தமிழ்ச்சங்கம்(சங்கராபுரம்) குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்(புதுச்சேரி) நண்பர்கள் தோட்டம்
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016
அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்! மார்கழிக்குளிரை வென்று தத்தம் மனைகளின் முற்றத்தில் மாக்கோலமதனைத் தீட்டி பசுஞ்சாணப் பிடியதனில் பரங்கிப்பூச் சொருகி வைத்து ஆதவன்தன் வடதிசை பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த களைப்பு நீங்க காளைகளை அடக்கி ஆளும் தமிழ்க் காளைகளின் வீரம் பொங்க சீர்கொண்டு வந்திறங்கும் சுறவமகளை வரவேற்று வயற்தாயின் வயிற்றில் விளைந்த நெல்மணி முத்துகள் திரட்டி புத்தரிசிப் பொங்கலிட்டுப் பொங்கலோ!பொங்கல்!! எனத் தீந்தமிழ் மாதரும் தோள்கள் தினவெடுத்த தமிழரும் குதூகலமாய்க் குடும்பத்துடன் தொன்றுதொட்டு தரணிதனில் திகட்டாமல் கொண்டாடி மகிழ வாய்த்ததொரு நன்னாளாம்!-நம்…
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சேலம்
மார்கழி 03, 2046 / திசம்பர் 19, 2015 காலை 10.00 முதல் திராவிடர் விடுதலைக்கழகம்
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள்
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கிய விழா அறிவிப்பு வருகிற மார்கழி 21, 2046 / 27.12. 2015 ஞாயிறு காலை 09 மணிமுதல் மாலை 06 மணிவரை ஈரோடு தமிழ்ச்சங்கப்பேரவையின் 26ஆம் ஆண்டுவிழா ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெறும். விழாவில் தமிழிசைஅரங்கம், படத்திறப்பு, வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சிறந்த நூலுக்குப் பரிசு, விருதுகள், பட்டங்கள், பரிசுகள் வழங்கல் நடைபெறும். விருதுகள் : திருவள்ளுவர் விருது : திருக்குறள் தொடர்பான நூல்கள் எழுதி, திருக்குறள் பரப்பும் பணியைப்…
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சென்னை
கார்த்திகை 15, 2046 / திசம்பர் 01, 2015 மாலை 6.00 கருத்தரங்கம் பட்டிமன்றம் கலைநிகழ்ச்சிகள் திறந்தவெளி மாநாடு திராவிடர் விடுதலைக் கழகம்
பாரதி பெருவிழா – ஆசுதிரேலியா
தமிழருவி மணியனின் சொற்பொழிவு பாரதி பாசறையின் சிறப்புப் பட்டிமன்றம் கார்த்திகை 20, 2045 / திசம்பர் 6, 2014
திங்கள்தோறும் தீந்தமிழ்ப்பட்டிமன்றம், தமிழன் தொலைக்காட்சி
சேக்கிழார் விழா
சேக்கிழார் விழா ஆடி 9 – ஆடி 11, 2045 சூலை 25 – சூலை 27, 2014 இராணி சீதை மன்றம், சென்னை 6