இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி

பாங்கு ஆப் இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி   மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாங்கு ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பட்டயக் கணக்காளர் (chartered accountant). காலியிடங்கள்: 20 அகவை (வயது) வரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பட்டயக் கணக்காளர் படிப்பை (C.A) முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுக்…

பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு   இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பர்(technician) பணியிடங்களை நிரப்பத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். IMU/HQ/Workshop-Lab/02/2016 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (செயல்முறை இயந்திரவியல் ஆய்வகம்) [Senior Technician (Applied Mechanical Laboratory)] – 02 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (இயந்திரக் கடை) [Senior Technician (Machine Shop)] – 02 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (உருக்கியிணைத்தல்-வளிமுறை வெட்டுப் பட்டறை) [Senior Technician (Welding and Gas Cutting Workshop)]…

இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள்

இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில்   தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள்     புது தில்லியில் உள்ள இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் சுருக்கெழுத்தர் (stenographer), கணிணியாளர், கீழமைப் பிரிவு எழுத்தர் (lower division clerk) முதலான 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   பணி: சுருக்கெழுத்தர் (stenographer) – 03 ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.2,400/- தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில்…