பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி – வெற்றியாளர் அறிவிப்பு

பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி வெற்றியாளர் முதலாவது பரிசு –  பானுமதி கண்ணன் எழுதிய ‘அப்பா’ இரண்டாம் பரிசு –  விக்கினேசுவரன் எழுதிய ‘நிழல் படங்களும் … நிசச் சடங்களும்’ மூன்றாம் பரிசு –  புதுவைப் பிரபா  எழுதிய ‘இங்கேயும் .. இப்போதும்’     பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே எதோ ஒருவகையில் மிகவும் சிறப்புடன் இருந்தாலும் நூலிடையில் மிகவும் குறுகிய புள்ளி இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்தன. ஆகவே, உலக அளவில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுகள்! வாழ்க தமிழ்! வளர்க…

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி பனிப்பூக்கள் இதழ்,  சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழி நாளன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்குத், தனித்துவ முறையில் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய இதழ் இன்று அகிலமெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு. மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள்…