வி.இ.நா.செ.கு.நா.கல்லூரி, பன்னாட்டுக்கருத்தரங்கம், விருதுநகர்
ஆவணி 03, 2048 வெள்ளிக்கிழமை 19.08.2017 காலை 10.00 வி.இ.நா.செ.கு.நா.கல்லூரி, பன்னாட்டுக்கருத்தரங்கம், விருதுநகர் தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் முதுகலைத்தமிழ்த்துறை
தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம், மதுரை
ஐப்பசி 17, 2048 /வெள்ளி/ நவம்பர் 03, 2017 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் தமிழ் ஆய்வாளர் மன்றம் தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம் கட்டுரைகள் அனுப்புதற்குரிய கடைசி நாள் : புரட்டாசி 13, 2048 வெள்ளி செட்டம்பர் 29,2017 அனுப்பவேண்டிய மின்வரி : tamilrsamku@gmail.com செ.மனோகரம்மாள், செயலர் பேசி 9600733053, 9626832556
கவிஞர்கள், பாடலாசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மலாயாப் பல்கலைக்கழகம் கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் பதிவு இறுதி நாள் : ஆடி 15, 2045 / சூலை 31, 2015 படைப்பு அனுப்ப இறுதி நாள் : தை 17, 2047 / சனவரி 31, 2016 கருத்தரங்கம் தி.பி.2047 / கி.பி. 2016
தமிழ்க்கணினி : பன்னாட்டுக் கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு) தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இருநாள் நடைபெற்றது. முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் மையப்பொருளுரையாற்றினார். தமிழ்நாடு தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். …