பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்
கார்த்திகை 17, 2048 ஞாயிறு திசம்பர் 03, 2017 மாலை 3.30 மணி தமிழ் இலக்கிய மன்றம் பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் சிறப்புரை : புலவர் செம்பியன் நிலவழகன் த.மகாராசன்
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மார்கழி 10, 2046 / 26-12-2015 நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி,செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு, துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ எனும் தலைப்பில் கவியரங்கம்…