கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா
புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா சிறப்புரை : மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் தலைமை : ஓவியக் கவிஞர் அமுதபாரதி ‘அன்னம் விருது‘ பெறுபவர் : கவிஞர் காவனூர் வேலன் தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிரலுரை : முனைவர் ப. சரவணன்…
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’
இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’ வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018 மாலை 6.30 மணி பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன் அன்னம் விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி சிறப்புரை : இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்
கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள் வணக்கம். சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை 27.04.2018 மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், திரு கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில் கவிஞர் பிரமிள் பற்றிய நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் . முன்னிலை ; இலக்கியவீதி இனியவன் தலைமை : கவிஞர் அழகிய சிங்கர் அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் சிரீநேசன் கவிஞர் பிரமிள்பற்றிச் சிறப்புரை …
கலைகளால் செழிக்கும் செம்மொழி, தொடர் நிகழ்ச்சி 09
புரட்டாசி 24, 2048 செவ்வாய் 10.10.2017 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்ச்சி 09 செம்மொழியின் செழுமைக்கு ஆன்மிக அரங்குகளின் பங்கு தலைமை : திரு இல. கணேசன் (தலைவர்: பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு) சிறப்புரை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அன்னம் விருது பெறுபவர் : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா தகுதியுரை : செல்வி. ப. யாழினி இணைப்புரை…
மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் – இலக்கு & கிருட்டிணா இனிப்பக நிகழ்வு
அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இந்த மாதம் ஆனி 09, 2048 / வெள்ளிக்கிழமை 23.06.2017 மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : மருத்துவர் கு.சிவராமன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு இரா. மகாலிங்கம், திரு சி. இரவி. (துறை : பரம்பரை…
பாரதியின் பாதையிலே – நிகழ்வு 11
சித்திரை 07, 2048 வியாழன் ஏப்பிரல் 20, 2017 மாலை 6.30 பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004 பாரதிச் செம்மல் விருது பெறுநர்: திருப்பூர் கிருட்டிணன் சிறப்புரை: க.வி.வேங்கடபதி, மேனாள் மத்திய அமைச்சர் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்தியா பவன்
‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்வு, சென்னை
அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் – இந்த ஆண்டுக்கான தொடர் – ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘ பங்குனி 01, 2048 – செவ்வாய் — 14.03.2017. மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கும் ‘வில்லிசையால் செழிக்கும் செம்மொழி‘ நிகழ்ச்சிக்கு தலைமை : திரு சிவாலயம் மோகன் தொடக்கவுரை : கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம் சிறப்புரை : கலைச்சுடர்மணி பாரதி திருமகன் அவர்கள் …