பாரதி கலைக்கழகம் : கவியரங்கம் 603
புரட்டாசி 02, 2047 / செட்டம்பர் 18, 2016 காலை 9.00 பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுத் தேர்தல் வணிகர்(வியாபாரி)கள் சங்கத் திருமண மண்டபம் 7, வ.உ.சி.தெரு, காந்திநகர், மூவரசன்பேட்டை குளம் அருகில்)
பாரதி கலைக்கழகத்தின் இலக்கியச்சங்கமம்
கவிமாமணி புதுவயல் ந.செல்லப்பன் 90ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் ஆவணி 12. 2047 / ஆகத்து 28, 2016 காலை 9.00 திருவள்ளுவர் இலக்கிய மன்றம் ஆதம்பாக்கம் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல் உரையரங்கம் கவியரங்கம் முனைவர் கோ.மோகனராசு முனைவர் குமரிச்செழியன்
பாரதிகலைக்கழகம்-கம்பர் விழா
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 காலை 9.00 மணி நங்கைநல்லூர், சென்னை 91