கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்வின் நிறைவு விழா
அன்புடையீர் வணக்கம் கார்த்திகை 26, 2047 செவ்வாய் 12.12.2017 அன்று மாலை 06.30 மணிப்பொழுதில் பாரதிய வித்யா பவனில் இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்வின் நிறைவு விழா நடைபெற இருக்கிறது. .தலைமை : இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் இலக்கிய மேடைகள் செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றிய சிறப்புரை : அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெற இருப்பவர் :…
இலக்கியவீதியின் மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன், சென்னை 4
அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆடி 25, 2047 / 09.08.2016 அன்று மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன் தலைமை: கவிஞர் பரிணாமன் சிறப்புரை ; திரு பாரதி கிருட்டிணகுமார் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பரவி இணைப்புரை: முனைவர் ப. சரவணன் உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதிய வித்யாபவன் திரு கிருட்டிணா இனிப்பகம்