அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு ஏற்பாடு – பாரதி புத்தகாலயம்
அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு அன்புடையீர், வணக்கம் சென்னையில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு நிகழ்வுகளுக்கு இடம் ஒதுக்கித் தரப்படுகிறது. வாசகர்களைச் சந்திக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களது விவரங்களுடன், தங்களது எந்தப் புத்தகம் குறித்து வாசகர்களுடன் உரையாட விரும்புகிறீர்கள் என்ற விவரத்தையும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். வாசகர் சந்திப்பு அன்றாடம் 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறும். எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு மணிநேரம் ஒதுக்கித் தரப்படும். புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் செய்து தரும் வசதிகள்: திறந்தவெளியில் அழகுபடுத்தப்பட்ட அரங்கு…
நூல் வெளியீடும் அறிமுகக் கூட்டமும், ஈரோடு
பங்குனி 20, 2048 ஞாயிறு ஏப்பிரல் 02, 2047 காலை 10.00 – நண்கல் 1.00 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாரதி புத்தகாலயம்
சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வெளியீட்டு விழா
சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வெளியீட்டு விழா பங்குனி 31, 2047/ ஏப்பிரல் 13, 2016 மாலை 5.00 உரோசா முத்தையா மன்றம், தரமணி, சென்னை பாரதி புத்தகாலயம்
ஈ.வெ.இராமசாமி என்கிற நான் -நூலறிமுகம்
பெரியாரின் எழுத்துகள். தோழர் பசு கவுதமன் தொகுப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக மூன்றாம் பதிப்பு. ஈ.வெ.இராமசாமி என்கிற நான். (மூன்று பாகங்கள் இரண்டு புத்தகங்கள்) விலை: 850 பக்கங்கள்: 1364 நூலிலிருந்து…. எங்கள் மதத்தில் சீர்திருத்தமுண்டு என்பர். ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொள்ள வேண்டும், எங்கள் வேதத்தை நம்பவேண்டும், எங்கள் சாமிகளையும்,தூதனையும் வணங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். மற்றொருவர் எங்கள் சமயத்தில் சீர்திருத்தம் உண்டு. ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொண்டு எங்கள் சாமிகளையும், புராணங்களையும் நம்ப வேண்டுமென்பார்கள். நம்பாவிட்டால் நாத்திகர், அஞ்ஞானி, பாவிகள்,…
கொ.மா.கோ.இளங்கோ நூல் வெளியீட்டு விழா
ஆடி 21, 2046 / ஆக.06, 2015 மாலை 6.00 இரோசிமா நினைவு நாள், சென்னை சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீட்டு விழா