யாப்பரங்கம் -2 : பாவலர்களின் உயர்வு     ஆறடிஆசிரியப் பா நிலைமண்டில ஆசிரியப் பா இயற்றுங்கள். ‘வெல்லும் துாயதமிழ்’ வெளியிடும். ஓர் அடியில் நான்கு சீர்கள் இருப்பதுபோல் ஆறடிகளிலும் நான்கு நான்கு சீர்கள் அமைத்து இயற்றப்படுவது நிலைமண்டில ஆசிரியப் பா இயன்றவரை எதுகை மோனைகளை மிகுதியாகப் பயன்படுத்திப் பாடலைப்புனையுங்கள். பாடலின் இறுதிச்சீர் ஏ,என்,ஓ,க என்று முடிய வேண்டும். தலைப்பு – பசுமைச் சாலை ஆவணி 04, 2049   /  20.8.2018க்குள் கிடைக்குமாறு அனுப்புக. தொடர்பு எண் 97 91 62 99 79 மின்அஞ்சல் vtthamizh@gmail.com முகவரி…