ஔவை சண்முகம் 103 ஆவது பிறந்தநாள் விழா
சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் தாமரைத்திரு ஔவை தி.க.சண்முகம் 103 ஆவது பிறந்த நாள் விழா பயண நூல் – குறுந்தகடு வெளியீடு கலைமேதைகள் விருது, தமிழ்ச்சான்றோர் விருது, சுவாமிகள் சிறப்பு விருது வழங்கல் மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 மாலை 6.00 சென்னை
மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா
பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆனி 02, 2046 /21.06.2015
பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சித்திரை 12, 2046 / 25.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் சமக்கிருதம் நுழைந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காத்து, தன்மதிப்பு வாழ்வாக நல வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையிலும் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. சமக்கிருதத்திற்கு எதிராகப் பல்வேறு காலக்கட்டங்களில் களம் கண்டு…