கி.ஆ.பெ.விசுவநாதம் & சி.இலக்குவனார் பிறந்த நாள் விழா
தமிழியக்கம்வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம்இணைந்து வழங்கும்முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 124ஆவது &செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 114 ஆவதுபிறந்த நாள் விழா கார்த்திகை 1, 2053 / வியாழன் / 17.11.2022 காலை 10.00 மணிவே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம் சென்னை வளாகம்வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, சென்னை 600 127 தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன்சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார்நெகிழ்வுரை: திரு சிறீசாந்து கருனோசு
காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா
சித்திரை 26,2050 வியாழன் 09.05.2019 மாலை 5 மணி அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல்,வேப்பேரி, சென்னை – 600 007. காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா தலைமை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் – திராவிடர் கழகம்) தமிழ்த் தாய் வாழ்த்து : திருக்குறள் இசைமாமணி சொ.பத்மநாபன் வரவேற்புரை : புலவர் ஆசி.திருமாலடிமை உரை நிகழ்த்துவோர்: நாடாளுமன்ற உறுப்பினர் தி. கோ. சீ. இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர், திமுக) சட்டமன்ற உறுப்பினர் செ.அன்பழகன் (சென்னை மேற்கு…
ஒளவை தி.க.சண்முகம் 107ஆவது பிறந்த நாள் விழா
வைகாசி 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 5.30 உருசியப் பண்பாட்டு மைய அரங்கம், கத்தூரிரங்கன் சாலை, சென்னை 600 018 சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம்
ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை
ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் சித்திரை 13, 2049 வியாழன் ஏப்பிரல் 26, 2018 மாலை 5.30 இடம் – இராகசுதா அரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 கலை மேதை விருதுகள், தமிழ்ச் சான்றோர் விருதுகள், சுவாமிகள் நினைவு சிறப்பு விருதுகள், நூற்றாண்டு நினைவு விருதுகள் வழங்கல்
கி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா, புதுச்சேரி
அன்புடையீர், வணக்கம் எழுத்தாளர் கி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா ஆவணி 31, 2048 / 16 செட்டம்பர் 2017, சனிக்கிழமை அன்று காலை 9 முதல் இரவு 9 வரை புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருகை தருமாறு கேட்டுகொள்கிறோம். அன்புடன் பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கட சுப்புராய(நாயக)ர்.
சிகாகோவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
சிகாகோவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா புலம் பெயர்ந்த நாட்டில் புத்துணர்வூட்டிய புதுமைப் புரட்சியாளர்கள் பிறந்தநாள் செப்டம்பர் 18: தந்தை பெரியார், அறிவுச் சூரியன் அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள்களைத் ‘தன்மானஎழுச்சி’ நாளென்று கொண்டாடினர் சிகாகோநகர் வாழ் தமிழர்கள்.. சிகாகோ பெருநகர் பெரியார் பன்னாட்டமைப்புச் செயலாளர் திருவாட்டி அருள்செல்வி வீரமணி தலைமையில், உதவி இயக்குநர் திரு.வ.ச.பாபு, சிந்தனைச் சிறப்பு உரையாளர் முனைவர் திரு.பிரான்சி சு.சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில் இந்த நாள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. பல்துறை…
கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்
மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்; ‘ஓர் அரிமா நோக்கு’ நூலினைப் பேராசிரியர் வெளியிட்டார். புரட்சிக் கவிஞர் விழாவினைப் பெரியார் திடலில் நடத்த காரணம் கவிக்கொண்டல் : தமிழர் தலைவர் புகழாரம்! சென்னை அண்ணாசாலை உமாபதி கலையரங்கில் ஆடி 14, 2047 / சூலை 29, 2016 மாலை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் சிறப்பு விழாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
மறைந்த தலைவர்களின் ஈகங்களைச் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு
மறைந்த தலைவர்களின் ஈகங்களை இளைய தலைமுறையினரிடம் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு காமராசர், மறைமலையடிகள் பிறந்த நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு வந்தவாசி : வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் சார்பில் ஆடி 01, 2047 / சூலை 16 இல்நடைபெற்ற கருமவீரர் காமராசர், தமிழறிஞர் மறைமலையடிகள் ஆகியோரின் பிறந்த நாள் விழாவில், மறைந்த நம் தலைவர்களின் ஈகங்களையும், மொழிப் பற்றையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது…
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் – பெருங்கவிக்கோவிற்குப் பாராட்டு
பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா ஐப்பசி 01, 2046 / அக்.18, 2015 காலை 10.00 சென்னை