மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா
பங்குனி 18, 2053 வெள்ளி 01.04.2022மாலை 6.00முத்தமிழ்ச்சங்கம், புதுவைமும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாபுதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார விழா
தி.பி.2046 வைகாசித்திங்கள் 16ஆம் நாளன்று (30.5.2015) புதுவைத் தமிழ்ச்சங்கம் அதன் தலைவர் வெ.முத்து தலைமையில் சிலப்பதிகார விழாவை நடத்தியது. செயலர் மு.பா. வரவேற்றார். து.த.கோ.பாரதி முன்னிலையுரை நிகழ்த்தினார். தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் சிலப்பதிகாரம் பற்றிய சிறப்புரை நிகழ்த்தினார். கலைமாமணி கல்லாடன் தலைமையில் பாட்டரங்கமும் தமிழ்மாமணி கோ. சாரங்கபாணி தலைமையில் வழக்காடு மன்றமும் நடைபெற்றது. நிறைவாக விசாலாட்சி நன்றி கூறினார்