அருண்பாரதியின் கவிதைத் தொகுப்பு வெளியீடு

  கவிதைகளால் இணைவோம்  கவிதைகளாய் இணைவோம் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுத், தமிழ் – திரை ஆளுமைகள் இணைந்து வெளியிடும் அருண்பாரதியின்  கவிதைத் தொகுப்பு.  மார்கழி 23, 2047   சனிக்கிழமை 07 – 01 – 2017  மாலை 5.30  கவிக்கோ மன்றம், சென்னை 600 004  

எழுத்தாளர் மு.முருகேசுக்குப் பாராட்டும் பரிசும்

வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன!        வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன.   நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஆண்டு புத்தகக்காட்சி நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆனி 19, 2046/ சூலை 04, 2015 அன்று தொடங்கியது. வரும் ஆனி 27 /சூலை 12-ஆம் நாள்வரை பத்து நாள்கள் நடைபெறவுள்ள…