புலம்பெயர்தமிழர் தகுதிநிலைப்பாடு குறித்த கலந்துரையாடல்
பங்குனி 05, 2048 / மார்ச்சு 18,. 2017 மாலை 4.00 – இரவு 7.00 அன்புடையீர் ! செயற்பாட்டின் உருவாக்கம் கடந்த மார்கழி மாதம் ( 2016 ) தமிழ் தகவல் மையத்தினால் நடத்தப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுக்காகன கருத்தரங்கில் ‘அகதிகளும் புலம்பெயர்வும்’ என்ற அமர்வில் கலந்துரையாடப்பட்ட தரவுகளை உள்வாங்கி அதனை மேலும் செழுமைப்படுத்தி செயலில் முன்வைக்கும் ஒரு முயற்சியாக இக்கூட்டம் அமைகின்றது. இதை ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளும் ஆர்வமும், திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத் தொடரின் முதலாவது முயற்சியே இதுவாகும். https://www.youtube.com/shared?ci=YlFoAHYK3_4 https://www.youtube.com/shared?ci=ga_Myvx48Hw https://www.youtube.com/shared?ci=u-S4yZODNGA…