சிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்
சிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள் சிங்கப்பூர், ஆக.29 சிங்கப்பூர் பள்ளி மாணவர்களி டையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பெரியார் விழா 2019 தமிழ்மொழிப் போட்டிகள் ஆவணி 07, 2050 /ஆகத்து மாதம் 24ஆம் நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. தொடக்கநிலை (2,3) மாணவர்களுக்குப் பாடல் போட்டியும், தொடக்கநிலை (4,5) மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும்,…
பெரியார் விழா, சென்னைப் பல்கலைக்கழகம்
திருத்தி யனுப்பப்பட்ட அழைப்பிதழ் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை பெரியார் விழா புரட்டாசி 02, 2048 / 18-09-2017 பிற்பகல் 2.00 மணி சிறப்புரை – வழக்குரைஞர் அ. அருள்மொழி அனைவரையும் அழைக்கிறோம்! நன்றி.