தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல் – முள்ளிவாய்க்கால் பேரவல 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்
மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள். இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு, தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோருவோம். வவுனியா மக்கள் குழு, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் உரிமைக்கான அமையம், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் (FSHKFDR – Tamil Homeland) கூட்டாக அறைகூவல் ! கூட்டு ஊடக அறிக்கை: மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள்! இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில்…