நாளெல்லாம் தமிழ்பேசி பொங்கலிடுங்கள் ! பொங்கலிடுங்கள் ! நீங்கள் பொங்கலிடுங்கள் ! புத்தாண்டு பிறந்ததென்று  பொங்கலிடுங்கள் ! புதுவாழ்வு காணவேண்டி பொங்கலிடுங்கள் ! புதுமை எங்கும் பூத்ததென்று பொங்கலிடுங்கள் ! நாளெல்லாம் தமிழ்பேசி பொங்கலிடுங்கள் ! நானிலத்தில் தமிழ் வளரப் பொங்கலிடுங்கள் ! பாரதியின் கொள்கை வாழப் பொங்கலிடுங்கள் ! பாரதம் செழித்திடவே பொங்கலிடுங்கள் ! சமநீதி காத்திடவே பொங்கலிடுங்கள் ! சமுதாயம் தழைத்திடவே பொங்கலிடுங்கள் ! குறு நோக்கு விலகிடவே பொங்கலிடுங்கள் ! குன்றாத நேயம் வளரப் பொங்கலிடுங்கள் ! தமிழர்தாம் ஒன்றுபடப்…