தமிழர் முன்னணியின் நிலப்பறிப்பு எதிர்ப்புப் பொதுக்கூட்டம்
ஆடி 03, 2046 / சூலை 19, 2015 மாலை 5.30 தேவக்கோட்டை
3 தமிழர் உயிர் காக்க தன் உயிர் நீத்த தோழர் செங்கொடி நினைவு நாள்
ஆவணி 4, 2045 / ஆக.23,2014
‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம் – மயிலாடுதுறை
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி பாசன படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் ‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம். நாள்: ஆடி 8, 2045 – 24.07.2014 வியாழன் மாலை 5 மணி இடம்: விசயா திரையரங்கு அருகில், மயிலாடுதுறை. கருத்துரை: தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.
அகதிகள் அனாதைகள் அல்லர்!
எதிர்வரும் சனி ( 28.06.ஆனி 14, 2045 / 2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி ஏதிலியர் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! உலகம் முழுவதும் அவலத்துள்ளும் அச்சத்துள்ளும் வாழும் ஈழத் தமிழ் ஏதிலியர் திட்டமிட்டு இலங்கையை நோக்கிக் கடத்தப்படுகின்றனர். மலேசியாவிலிருந்து ஏதிலியராக ஏற்கப்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டனர். பிரித்தானியா,பிரான்சு, செருமனி,கனடா போன்ற நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஏதிலியரின் நிலை கேள்விகுறியாகியுள்ளது. இவற்றைக் கண்டித்து தமிழ் ஏதிலியருக்கான போராட்டக்குழு ஐக்கிய நாடுகளுக்கான ஏதிலியர்…